👩🏻 ஒருமுறை செக்கச்செவேல் என்று பழுத்திருந்த 🍒 பழங்களை வாங்கினாள். 👩🏻 நான்கு 👶. கோபு 🧒🏻,பாபு 🧒,சிட்டு👶🏼, பட்டு 👶 என்று அவர்களுக்குப் பெயர். 👬👭 🍛 சாப்பிட்ட பிறகு 🍒 தரலாம் என்று 👩🏻 நினைத்தாள்.
🍒 மேஜைமீது ஒரு 🍽 இருந்தன. 👶 இதுவரை 🍒 பழத்தைச் சாப்பிட்டதேயில்லை. 🤤 அவற்றை வாசனை பார்த்தாள். அந்த வாசனை 👶 மிகவும் பிடித்திருந்தது. 🍒 தின்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று.
அறையில் யாருமில்லாதபோது ஒரு 🍒 எடுத்துத் தின்றுவிட்டாள். எல்லோரும் சாப்பிட்ட பின்பு 👩🏻 பழங்களை எண்ணிப் பார்த்தாள். ☝️ குறைந்தது.
“டியர் 👬👭,☝️ 🍒 பழம் குறைகிறது. யாராவது சாப்பிட்டீர்களா?” என்று 👭👬 பார்த்துக் கேட்டாள்.
“நான் இல்லை”, “நான் இல்லை” என்று எல்லோரும் சொன்னார்கள். 👶 அவர்களோடு சேர்ந்து “நான் தின்னவில்லை” என்று சொன்னாள்.
“சரி……..யார் சாப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், 🍒 பழத்தில் கொட்டை இருக்கும். சாப்பிடத் தெரியாமல் அந்தக் கொட்டையையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் பெரியதாக 🍒 🌴 முளைத்துவிடும். அதுதான் எனக்குப் 😨 இருக்கிறது” என்றாள் 👩🏻.
👶 பயந்துபோய், “இல்லை, நான் கொட்டையை 🚪 வெளியே எறிந்துவிட்டேன்” என்று கூறி 😭.
“பொய் சொன்னால் எப்படி மாட்டிக் கொள்கிறோம் பார்த்தாயா? இனிமேல் பொய் சொல்லக்கூடாது…” என்று 👶 சமாதானப்படுத்தினாள் 👩🏻.