ஒருநாள் 🏞 பகுதியில ஒரு 🐴 நடந்து போய்கிட்டு இருந்தது. அப்ப அந்த 🛣 ஒரு 🐌 ஊர்ந்து போய்கிட்டு இருக்குறத பார்த்தது.
திமிர்பிடிச்ச அந்த 🐴 “ஏய் 🐌... ஏன் இப்படி மெதுவா 🚶♀️? என்ன மாதிரி வேகமா 🏃♀️" சொன்னது.
🐴 திமிர் பேச்ச கேட்ட அந்த 🐌 "இது என்னோட இயல்பு. நீ உன்னோட வேலைய பாரு"ன்னு சொல்லிட்டு மெதுவா 🚶♀️ ஆரம்பிச்சுச்சு.
🐌 பாத்து தொடர்ந்து கேலி செஞ்சுக்கிட்டே இருந்துச்சு அந்த 🐴. 😡 அந்த 🐌 திமிர் பிடிச்ச 🐴 பாடம் புகட்டணும்னு நினச்சது. உடனே, "நீ அவ்வளவு பெரிய 💪 என்கூட போட்டிக்கு வர்றியா?"ன்னு கேட்டது.
"நான் எவ்வளவு வேகமா 🏃♀️ தெரியுமா? மெதுவா 🚶♀️ உன்னால என்ன ஜெயிக்க முடிஞ்சா ஜெயிச்சுக்கோ. நாளைக்கு 🌄 இதே இடத்துல போட்டி வச்சுக்கலாம்"னு அந்த 🐴 சொன்னது.
தன்னோட நண்பர்கள் கிட்ட வந்து அந்த 🐌 நடந்த விஷயத்தை சொல்லுச்சு. "நண்பர்களே... நீங்க எனக்கு உதவி செஞ்சீங்கன்னா அந்த திமிர்பிடித்த 🐴 ஒரு பாடம் புகட்டலாம்"னு சொல்லி, தன்னோட திட்டத்த சொல்லியது.
அந்த திட்டத்த கேட்ட எல்லா 🐌🐌🐌 உதவுறதுக்கு ஒத்துக்கிடுச்சுங்க. மறுநாள் 🐴 வர்றதுக்கு முன்னாடியே மைதானத்துக்கு வந்த 🐌🐌🐌 எல்லாம் ஓடுற 🛣 எல்லாத்துலயும் ஒவ்வொரு 🐌 ஒளிஞ்சு கிடுச்சுங்க. 🐴 வந்ததும் போட்டி ஆரம்பமானது.
💪 அந்த 🐴 வேகமா 🏃♀️ ஆரம்பிச்சது. கொஞ்ச தூரத்துக்கு அப்புறமா இருந்த 🌲 ஒளிஞ்சுக்கிட்டு இருந்த இன்னொரு 🐌 ஓடுற 🛣 வந்தது.
இது தான் தன்னோட போட்டி போடுற 🐌 🐴 நம்ப வைக்க 🏃♀️ மாதிரி நடிச்சது. "😱!!! இது என்ன நான் இவ்வளவு வேகமா 🏃♀️ வந்தும் இந்த 🐌 எனக்கு முன்னாடி 🏃♀️ இருக்கேன்"னு நினைச்சுட்டு தொடர்ந்து 🏃♀️ ஆரம்பிச்சது அந்த 🐴.
கொஞ்ச தூரத்துக்கு அப்புறமா இன்னொரு 🐌 🌲 பின்னாடி இருந்து ஓடுற 🛣 வந்து 🏃♀️ ஆரம்பிச்சது. இதை பார்த்த 🐴 🤔 இருந்தாலும் தான் தோத்துக்கிட்டு இருக்கோம்ன்ற நினைப்பு வந்தது. உடனே வேகமா 🏃♀️ ஆரம்பிச்சுச்சு.
கடைசியா ஒரு 🐌 🌳 நடுவில இருந்து வந்து போட்டி முடியிற இடத்துக்கு வந்தது. 🐴 அந்த எல்லை கோட்டை தாண்டுறதுக்கு முன்னாடி அந்த 🐌 எல்லை கோட்டை தாண்டிடுச்சு.
'இது எல்லாத்தையும் உண்மைன்னு நம்புனா அந்த 🐴, 🐌 தன்ன தோக்கடிச்சுடுச்சதா நம்பிருச்சு. தன்னோட அறிவில்லாத திமிர்பிடிச்ச குணத்தால 🐌 கிட்ட போட்டி போட்டு தோத்துட்டமே'ன்னு நினச்சு 😭. உடனே அந்த 🐌 மன்னிப்பு கேட்டது.