ஒரு ⛰️. அதன் அருகே அழகிய 🏞 ஓடிக் கொண்டிருந்தது. அதனால் ⛰️ பச்சைப் பசேல் என்று 🌱 வளர்ந்திருந்தது.
⛰️ மேலே அங்கங்கே காணப்படும் சமபரப்புப் பகுதியில் சின்னஞ்சிறு 🏡 இருந்தன. அங்கு வாழும் 👨👩👧👨👩👧👦 தங்களது பிழைப்புக்காக 🐐, 🐄 இன்னும் பிற 🐔🐓 வளர்த்து வந்தனர். அதிலிருந்து வரும் 💰 கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.
அவர்கள் வளர்க்கும் 🐐 எல்லாம் ⛰️ வளர்ந்துள்ள 🌱 தின்ன அங்கே மேய வரும். 🐄 சரிவில் நிற்க முடியாததால் அவைகள் அங்கு வருவதில்லை.
அங்கே ஒரு முரட்டு 🐏 இருந்தது. உடல் பருத்து, கொம்புகள் இரண்டும் வளர்ந்து முறுக்கிக் கொண்டு நின்றன. அதைப் பார்த்து மற்ற 🐐 பயந்து ஒதுங்கிப் போய்விடும். அதனால் அந்த முரட்டு 🐏 திமிர் வந்து விட்டது.
அது மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தின் அருகே வேறு 🐐 வந்து விட்டால் அவைகளை முட்டி தூர விரட்டி விடும். ஒரு நாள் 🏞 கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த 🐐 ஒன்று 🐊 பார்த்து விட்டு 😰 தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்தது. 😨 ஓடி வந்த அந்த 🐐 முரட்டு 🐏 மேய்ந்து கொண்டிருந்த இடத்தின் அருகே வந்து விட்டது.
அதைப் பார்த்த முரட்டு 🐏 ஓடி வந்த 🐐 பார்த்து, “நான் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்திற்கு நீ எப்படி வரலாம்?” என்று 😡 கேட்டது.
அதற்கு அந்த 🐐, “அங்கே 🐊 பார்த்தேன். அதனால் வேகமாக 🏃♀️ வந்து விட்டேன்” என்று சொன்னது.
முரட்டு 🐏 அது சொன்னதைக் கேட்கவில்லை. ஓடி வந்த அந்த 🐐 🤜🤛 போட ஆரம்பித்தது. அந்த 🐐 சண்டைப் போட விரும்பாமல் சமாதானமாகவே பேசியது. முரட்டு 🐏 அது சொன்னதைக் கேட்கவில்லை. வேறு வழியின்றி அந்த 🐐 முரட்டு 🐏 எதிர்த்து நின்று ஆக்ரோஷமாக சண்டையிட்டது.
⛰️ சரிவான பகுதியில் 🐏🐐 சண்டையிட்டுக் கொண்டிருக்கும்பொழுது முரட்டு 🐏 கால் சறுக்கி ⛰️ உருண்டு போய் 🏞 விழுந்தது.
🏞 கரையோரம் வாயைப் பிளந்து கொண்டு காத்திருந்த 🐊 அந்த முரட்டு 🐏 கவ்விக் கொண்டு 🏞 சென்று விட்டது.