ஒரு 🤴 தன் நாட்டில் மிகப் பெரிய 🕍 ஒன்றைக் கட்டினான். அதன் கோபுரத்தை 🎖 வேய்ந்தான். அத்தகைய சிறப்புமிக்க 🕍 கும்பாபிஷேகம் செய்ய 📆 குறிக்கப்பட்டது.
🤴 ஒரு ஆசை எழுந்தது. ‘இத்தனை பெரிய 🎖 வேய்ந்த 🕍 வெறும் 💧 ஊற்றியா குடமுழுக்கு செய்வது?’ எனவே முழுக்க முழுக்க 🥛 ஊற்றிக் குடமுழுக்கு செய்யலாம்' என்று எண்ணினான்.
உடனே நாடு முழுவதும் 🥁 போடச் செய்தான்: “🤴 கட்டியுள்ள 🕍 குடமுழுக்கு செய்வதற்கு நிறைய 🥛 தேவை, நாட்டு மக்கள் அனைவரும் 👨👩👦👦 ஒரு 🥛 கொண்டு வந்து தர வேண்டும்…”
மக்கள் 🥛 கொண்டு வந்து கொட்டுவதற்காக 🏛 வாயில்முன் இரண்டு பெரிய ⚱️வைக்கப்பட்டன. அவற்றைக் காவல் காக்க 🤺, 🥛 கொடுப்போரைக் கணக்கெடுக்க அரசு அலுவலர்களும் நியமிக்கப்பட்டனர்.
⚱️ உயரமாக இருந்ததால் மக்கள் அவற்றுள் பாலை ஊற்ற இரண்டு 🧗♂️ அமைக்கப்பட்டிருந்தன.
மக்களும் அரசனது ஆணையை ஏற்று 👨👩👦👦 வந்து ⚱️ ஊற்றிச் சென்றனர். அரசு அலுவலர்கள் அவ்வாறு ஊற்றுவோரின் பெயரை ✍️ கொண்டனர்.
சோமு என்ற 👦 சிந்தித்தான், ‘அனைவரும் 🥛 கொட்டுகின்றனர். நான் சொம்பில் 💧 கொண்டு போய்க் கொட்டினால் என்ன? ⚱️ நிறைய 🥛 ஒரு சொம்பு 💧 கலந்தால் தெரிந்துவிடுமா என்ன? ⚱️ உயரமாக இருக்கிறது. காவல் புரியும் 🤺 தரையில்தான் நிற்கின்றனர். நான் ஊற்றுகிறேன் என்று 🔊 வைத்துத் தெரிந்துகொள்வார்களே அன்றி, 🥛 ஊற்றுகின்றேனா 💧 ஊற்றுகின்றேனா என்று எப்படித் தெரியும்?’
இவ்வாறு எண்ணி அவன் ஒரு சொம்பில் 💧 கொண்டு சென்று ஊற்றிவிட்டு வந்தான்.
குடமுழுக்கிற்காகக் குறித்த 📅 வேள்வி முதலிய சடங்குகளையெல்லாம் முடித்துக்கொண்டு கோபுரங்களில் ஊற்ற ⚱️ இருக்கும் 🥛 கொண்டு வரும்படி 🤴 ஆணையிட்டான்.
🤺 கொண்டு வந்த ⚱️ ஒரு குடத்தைவிட்டு மொண்ட போது அதில் கலப்படமில்லாத தூய 💧 இருந்தது! ஆம். இரண்டு ⚱️ முழுக்க முழுக்க 💧 இருந்தது!
நாட்டு மக்கள் அனைவரும் சோமுவைப் போலவே எண்ணிவிட்டிருந்தனர். ’அனைவரும் 🥛 ஊற்றப் போகின்றனர், நான் மட்டும் 💧 ஊற்றினால் என்ன ஆகிவிடப் போகிறது’ என்று அனைவரும் 💧 ஊற்றியிருந்தனர்!
நீதி: ஒவ்வொரு தனி 👨 சேர்ந்தே மிகப் பெரிய சமுதாயம் உருவாகிறது. எனவே நாம் ஒவ்வொருவரும் கடமையை சரியாக செய்தால் மட்டும் 🇮🇳 நாட்டில் முன்னேற்றம் ஏற்படும்.